ரி-20 உலகக்கிண்ண தொடர்: தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறியது பங்களாதேஷ்!
ரி-20 உலகக்கிண்ண தொடரின் 34ஆவது போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. டுபாயில் நேற்று (வியாழக்கிழமை) குழு 1இல் நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலியக் ...
Read moreDetails












