Tag: அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி

நான்காவது ரி-20: மேக்ஸ்வெலின் பொறுப்பான துடுப்பாட்டதால் இலங்கை அணியை வீழ்த்தியது அவுஸ்ரேலியா!

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் ...

Read more

மூன்றாவது ரி-20 போட்டியிலும் தோல்வி: ஆஸியிடம் ரி-20 தொடரை இழந்தது இலங்கை அணி!

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் ...

Read more

இரண்டாவது ரி-20: அவுஸ்ரேலியாவிடம் போராடி தோற்றது இலங்கை அணி!

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 2-0 ...

Read more

19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணம்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 96 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்தியக் கிரிக்கெட் அணி இறுதிப் ...

Read more

ஆஷஸ் தொடரை வென்றது அவுஸ்ரேலியா: இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து தோல்வி!

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 146 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ...

Read more

பொக்ஸிங் டே ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்: இரு அணிகளின் விபரம் அறிவிப்பு!

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரு அணிகளின் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியை பொறுத்தவரை வேகபந்து வீச்சாளரான ஸ்கொட் ...

Read more

ஆஷஸ்: 236 ஓட்டங்களுக்கு சுருண்டது இங்கிலாந்து- வலுவான நிலையை நோக்கி அவுஸ்ரேலியா!

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, இன்றைய ...

Read more

ஆஷஸ்: அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், ...

Read more

ஆஷஸ்: மாலன்- ரூட்டின் இணைப்பாட்டத்துடன் வலுவான நிலையில் இங்கிலாந்து அணி!

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி, இன்றைய மூன்றாம் ...

Read more

வோர்னர்- ட்ராவிஸ் ஹெட் அபாரம்- முதல் இன்னிங்ஸில் 196 ஓட்டங்கள் முன்னிலையில் அவுஸ்ரேலியா!

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, இன்றைய இரண்டாம் ...

Read more
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist