• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆஷஸ்: அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

ஆஷஸ்: அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

Anoj by Anoj
2021/12/11
in கிரிக்கெட், விளையாட்டு
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், 1-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

கடந்த 8ஆம் திகதி பிரிஸ்பேன் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களையும் ஒல்லி போப் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் மற்றும் ஜோஸ் ஹெசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கிறீன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 425 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ட்ராவிஸ் ஹெட் 152 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 94 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ரொபின்சன் மற்றும் மார்க்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் ஜெக் லீச் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 278 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 297 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்படி இங்கிலாந்து அணி, அவுஸ்ரேலியா அணிக்கு 20 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்போது இங்கிலாந்து அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 89 ஓட்டங்களையும் டாவிட் மாலன் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நாதன் லியோன் 4 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் மற்றும் கிறீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் மற்றும் ஜோஸ் ஹெசில்வுட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, முதல் இன்னிங்ஸில் 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ட்ராவிஸ் ஹெட் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 16ஆம் திகதி அடிலெய்ட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

Related

Tags: அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்இங்கிலாந்து அணிடெஸ்ட் போட்டிட்ராவிஸ் ஹெட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழர்கள் கொலை, இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்தது அமெரிக்கா

Next Post

3 வயது குழந்தை உட்பட 7 பேருக்கு ஒமிக்ரோன் – மும்பையில் 144 தடை உத்தரவு அமுல்!

Related Posts

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்
டெனிஸ்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

2026-03-16
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2026-03-15
இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

2026-03-14
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

2026-03-13
Next Post
3 வயது குழந்தை உட்பட 7 பேருக்கு ஒமிக்ரோன் – மும்பையில் 144 தடை உத்தரவு அமுல்!

3 வயது குழந்தை உட்பட 7 பேருக்கு ஒமிக்ரோன் - மும்பையில் 144 தடை உத்தரவு அமுல்!

நேபாள இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா!

தமிழகத்தின் 50 ஆயிரம் இடங்களில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று

அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் – நாடாளுமன்றில் விசேட பிரேரணை

அனுராதபுரம், வெலிக்கடை சிறை சம்பவங்கள் குறித்து 18 பேரிடம் வாக்கு மூலம் பதிவு !

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

0
சுகாதார அமைச்சின் சில துறைகள் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி!

சுகாதார அமைச்சின் சில துறைகள் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி!

0
காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்தாக ஆப்கான் தெரிவிப்பு!

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்தாக ஆப்கான் தெரிவிப்பு!

0
புதன்கிழமைகளில் அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை!

புதன்கிழமைகளில் அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

2026-03-17

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.