நாளைய போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் ஆதரவு
நாடளாவிய ரீதியில் நாளைய தினம்(புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த ...
Read moreDetails











