புதிய அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னலகே பதவிப் பிரமாணம்!
புதிய அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னலகே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ...
Read moreDetails










