கொரோனா அச்சுறுத்தல்: வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு
கொரோனா அச்சுறுத்தலினால் வருமானத்தை இழந்துள்ள அம்பாறை மாவட்டம், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள வறிய குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ...
Read moreDetails










