பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
Update- சாமர சம்பத்திற்குப் பிணை!
2025-03-27
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக வாக்காளர் ஒருவர் சார்பில் அதிகபட்சமாக வேட்பாளர் செலவு செய்யக் கூடிய தொகையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர் ஒருவர் ...
Read moreDetailsபொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ...
Read moreDetailsஉள்ளூராட்சி தேர்தல் வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர இரத்துச் செய்யப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆகவே ...
Read moreDetailsஉள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...
Read moreDetailsஉள்ளூராட்சி தேர்தலை தடுக்கும் நோக்கில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விடயத்தில் முன்னிலையாவதற்கு தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சட்டத்தரணி ...
Read moreDetails2023 ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் 10 பில்லியன் ரூபாய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து ...
Read moreDetailsஉள்ளூராட்சி தேர்தலை நடத்த தோராயமாக, 10 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படுமென தேசிய தேர்தல் ஆணையம் மதிப்பீட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்த செலவுக்கு ...
Read moreDetailsதமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு, வட்டார அளவில் தேர்தல் பார்வையாளர்களை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.