ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தின் பெயர், டீசர் வெளியீடு!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது. மேலும், திரைப்படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. ‘அமரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ...
Read moreDetails










