முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!
2025-12-14
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம், இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த 18ஆம் திகதி கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமானதிலிருந்து, பல ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. அத்துடன், நாளை நண்பகல் ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்காதிருப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ...
Read moreDetailsஉள்ளுராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இம்முறை ...
Read moreDetailsஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணம் பெறுவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சினால் விடுக்கப்பட்ட கடிதம் மீள பெறப்பட்டுள்ளது. பொதுநிர்வாக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.