செம்மணியில் இருந்து கொக்குத்தொடுவாய் வரை மனிதப் புதைகுழிகள் தொடர்கதை நீள்கின்றது – சுகாஷ்
மனிதப் புதைகுழிகள் தொடர்கதை செம்மணியில் இருந்து கொக்குத்தொடுவாய் வரை நீண்டு செல்வதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த மனிதப் ...
Read moreDetails










