உயிரிழந்த கன்றுக்குட்டிக்கு அருகில் கண்ணீருடன் காத்திருந்த பசு!
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கன்றுக்குட்டி உயிரிழந்த நிலையில் அதன் தாய் அருகில் கண்ணீருடன் நிற்பது அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(4) மாலை மாமாங்கேஸ்வரர் ...
Read moreDetails











