காங்கேசன்துறையில் இரும்புத் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது!
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைப் பகுதிகளில் இரும்புத் திருட்டில் ஈடுபட்ட 6 பேரைக் காங்கேசன்துறைப் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். நல்லிணக்கபுரம் மற்றும் தையிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு ...
Read moreDetails


















