2 ஆவது நாளாகத் தொடரும் பணிப்புறக்கணிப்பு!
கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பினால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. அரச நிர்வாக அமைச்சின் செயலாளருடன் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை ...
Read moreDetails












