கிராம உத்தியோகத்தர் பதவியை கிராமச் செயலாளராக மாற்றுவதற்கு முன்மொழிவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 15வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.