பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
கொங்கோவில் கனமழை; 33 பேர் உயிரிழப்பு
2025-04-08
பதவிகளை எதிர்பார்த்து தாம் அரசியல் செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு – பீ.ஈ குணசிங்க விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் ...
Read moreDetailsஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரசிங்கவை நியமிப்பதற்கு எடுத்த முடிவு சரியானது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ...
Read moreDetailsவியட்நாம் ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் பதவி விலகியுள்ளார். ஊழல் விவகாரங்கள் காரணமாக ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என கடந்த சில தினங்களாக ...
Read moreDetailsகிராம உத்தியோகத்தர் பதவியை கிராமச் செயலாளராக மாற்றுவதற்கு முன்மொழிவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் ...
Read moreDetailsவிவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர உடனடியாக பதவி விலக வேண்டும் என விவசாய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை ...
Read moreDetailsஅரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளுக்கான புதிய நியமனங்களுக்கு முன் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். ஜனாதிபதியின் ...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் படையின் தலைவர் பதவியினை மயந்த திசாநாயக்க இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தினை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் ...
Read moreDetailsரணில் விக்கிரமசிங்கவினால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி ...
Read moreDetailsதம்மிக்க பெரேரா இன்று(வியாழக்கிழமை) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற உறுப்பினர் ...
Read moreDetailsஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று(20) இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.