கப்பல்களுக்கு வழிகாட்டும் புதிய சட்டமூலம் – ராஜ்யசபாவில் தாக்கல்!
கடலில் கப்பல்களுக்கு வழிகாட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய வசதிகளை வரையறுக்கும் கடல் வழிகாட்டு சட்டமூலம் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் ...
Read moreDetails











