குறைக்கப்படுகின்றது சமையல் எரிவாயுவின் விலை
நாட்டில் இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும்வகையில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 12.5. கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை ...
Read moreDetails

















