அலிரேசா அக்பரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவிப்பு!
ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய-ஈரானிய இரட்டைப் பிரஜையான அலிரேசா அக்பரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட திகதியை குறிப்பிடாமல், ...
Read moreDetails











