400 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் நால்வர் விமான நிலையத்தில் கைது!
400 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் நால்வர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 22 கிலோகிராம் கடத்தல் தங்கத்துடன் நான்கு இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான ...
Read moreDetails











