ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்; 22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு தீவிரம்!
உயர்நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை முன்னெடுக்க வேண்டாம் என வலியுறுத்தி, மூன்று பௌத்த ...
Read moreDetails














