கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையக்கூடும் – சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே
நாடளாவிய ரீதியில் ஜூன் 14ஆம் திகதியின் பின்னர் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails