பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். இன்று அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கெடுக்க ஏனைய மாவட்டங்களில் இருந்து பஸ்களில் ஆயிரக்கணக்கான மக்களை ஏற்றி வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நடவடிக்கை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...
Read moreDetailsதீவக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள நயினா தீவு நாகபூசணி அம்மன் சிலையினை அகற்ற அனுமதி கோரி யாழ்.பொலிசாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. ...
Read moreDetailsஎதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான தனது சகல முயற்சிகளிலும் தோல்வியடைந்து வருவதாகவும் இறுதியாக வடக்கில் உள்ள மக்கள் தெற்கில் உள்ள தமது ...
Read moreDetailsதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா என எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ...
Read moreDetailsமக்கள் ஆணையை இழந்திருக்கிற மொட்டு கட்சியின் பிடிக்குள் நாடாளுமன்றம் தொடர்ந்தும் இருப்பது இன்றும் நிரூபணமாகியிருக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனது ...
Read moreDetailsஇலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் ...
Read moreDetailsநாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே பிரதான பொறுப்பு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ...
Read moreDetailsகட்சித் தலைவர்கள் கூட்டத்தை தாமதமின்றி நடத்துமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.