நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்!
”நாட்டில் புதிய பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்பைக் கட்டியெழுப்புவதில் மகா சங்கரத்னாவின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். காலி கரந்தெனிய ஸ்ரீஅபயதிஸ்ஸ ...
Read moreDetails












