பந்துலசேனவின் நியமனத்தை திருப்பி பெற வேண்டும் இல்லையேல் மாற்று நடவடிக்கை – மாவை சேனாதிராஜா
அரசாங்கத்தின் தன்னிச்சையான மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை தடுக்க எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த தீர்மானங்களை எடுத்துள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ...
Read moreDetails











