தலைமன்னாரில் வனவிலங்குகள் திணைக்களத்தின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு
மன்னார் - தலைமன்னார் மேற்குப்பகுதியில் வனவிலங்குகள் திணைக்களத்தின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். மன்னார் - தலைமன்னார் மேற்குப்பகுதியில் வனவிலங்குகள் திணைக்களம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) ...
Read moreDetails














