2026 ஆம் ஆண்டில் 250,000 தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப இலக்கு!
2026 ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் மற்றும் ...
Read moreDetails











