9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கான விசேட ஒத்திகை இன்று
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கான விசேட ஒத்திகை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்திகை நடத்தப்படுவதாக சட்டத்தரணி ...
Read moreDetails










