ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் நியாயமாகக் கையாளப்பட வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்!
ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள், நியாயமாகக் கையாளப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கான புறச் சூழல்களை உருவாக்கி, குறித்த விவகாரம் நியாயமாக ...
Read moreDetails










