செல்ஃபி எடுக்க முயன்றபோது சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இரு மாணவர்கள் உயிரிழப்பு!
கண்டி, பன்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நக்கிள்ஸ்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியொன்றுக்கு அருகில் இருந்த பாறையொன்றிலிருந்து தவறி விழுந்து, 13 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் படுகாயமடைந்து ...
Read moreDetails




