பிரதமரை சந்தித்து பேசுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!
பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இன்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. மேலும், பிரதமர் தினேஷ் ...
Read moreDetails












