• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு
வாவிக்கரை பூங்கா மற்றும் மிதக்கும் படகுகள் தொகுதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/13
in மட்டக்களப்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியினால், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதியின் கீழ் முதற்கட்ட வேலைத்திட்டமாக நிர்மாணிக்கப்பட்ட வாவிக்கரை பூங்கா மற்றும் அதனுடன் இணைந்த மிதக்கும் படகுகள் தொகுதி ஆகியவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

அத்தோடு, குறித்த பூங்காவின் விஸ்தரிப்பு பணிகள் தொடர்பாகவும், 2026 ஆம் ஆண்டுக்காக விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் ஒதுக்கப்படவுள்ள நிதியின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அடுத்தகட்ட வேலைத்திட்டங்களுக்கான முன்னாய்வுகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக, சம்பந்தப்பட்ட வேலைத்திட்டங்களுக்கான நிதிகள் விரைவில் ஒதுக்கப்படவுள்ளதுடன், வாவிக்கரை வீதி மற்றும் அதனைச் சூழவுள்ள ஏனைய பிரதேசங்களின் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்புடைய அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபையின் பதில் தவிசாளர் எம்.ஐ.எம் ஜெஸீம், நகர சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

blank

Related

Tags: 10 million rupeesKattankudyMuslim Congressநாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து

Next Post

இலங்கைக்கு அமெரிக்கா மேலதிகமாக 2 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

Related Posts

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கை

2026-04-15
மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

2026-04-14
“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!
கிழக்கு மாகாணம்

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!

2026-04-14
டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!

மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்
இலங்கை

பிற்பகலில் மழைக்கு வாய்ப்பு

2026-04-14
Next Post
இலங்கைக்கு அமெரிக்கா மேலதிகமாக 2 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

இலங்கைக்கு அமெரிக்கா மேலதிகமாக 2 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

பிபிசி மீது வழக்கு தொடர்வதாக டொனால்ட்  ட்ரம்ப்  உறுதி!

டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த அவலூறு வழக்கை நிராகரிக்கக் கோரி பிபிசி நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தின் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!

குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தின் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் - பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

0
டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

0
மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

0
இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.