புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்காமை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!
நாட்டில் கொலைகள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் இவற்றை தடுக்க வினைதிறனான பொலிஸ் சேவை அவசியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails










