நியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் மே.தீவுகள் சிறப்பான வெற்றி!
நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. பார்படோஸில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் ...
Read moreDetails










