இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பிரியந்த குமாரவின் பூதவுடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு!
பாகிஸ்தான் - சியால்கோட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கைப்பிரஜை பிரியந்த குமாரவின் பூதவுடல் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரியந்த குமார தியவடனவின் ...
Read moreDetails










