பெருவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!
பெருவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெருவில் 15இலட்சத்து 582பேர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 ...
Read moreDetails











