Tag: போராட்டம்

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்; 12 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்தனர்.  இது அண்மைய ஆண்டுகளில் மிகவும் ...

Read moreDetails

தொலைதூர லடாக்கில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை விதித்த இந்திய அதிகாரிகள்!

தொலைதூர லடாக் பிராந்தியத்தில் உள்ள இரண்டு முக்கிய மாவட்டங்களில் இந்திய அதிகாரிகள் வியாழக்கிழமை (25) பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அமுல்படுத்தினர். இமயமலைப் பகுதிக்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து அதிக சுயாட்சி ...

Read moreDetails

வரவு-செலவுத் திட்டங்களுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் வியாழக்கிழமை (18) முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவும் ...

Read moreDetails

மின்சார ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை!

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை எடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ...

Read moreDetails

இ.போ.ச. தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில்!

இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (27) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் ...

Read moreDetails

மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டம்!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் அமைந்துள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட மையம் உள்ளிட்ட ...

Read moreDetails

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்றும் தொடர்கிறது!

நாடு தழுவிய ரீதியில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் (19) தொடரும் என்று ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து ...

Read moreDetails

கைவிடப்பட்ட வடமாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்க போராட்டம்!

வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் நாளை (ஜூலை 01) முன்னெடுக்கப்படவிருந்த மாகாண தனியார் போக்குவரத்து சங்கத்தின் போராட்டமானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண ...

Read moreDetails

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்!

சுகாதார அமைச்சு தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காததால், இன்று (05) நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மற்றொரு வேலைநிறுத்தத்தை தொடங்கப்போவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்று ...

Read moreDetails

மருத்துவ சங்கத்தினர் நாளை பணிப்பகிஷ்கரிப்பில்!

சுகாதாரத் துறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் சங்கத்தினர் (JCPSM) நாளை பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist