வெள்ளிக்கிழமையன்று முன்மொழியப்பட்ட மின் கட்டணங்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமா ?
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எட்டப்படவுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ஜூலை முதலாம் ...
Read moreDetails
















