• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
க.பொ.த பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கு 15 நாட்களின் பின்னரே க.பொ உயர் தரக் கற்றலை ஆரம்பிக்க வேண்டும் – பிரதேச சபைத் தவிசாளர்!

க.பொ.த பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கு 15 நாட்களின் பின்னரே க.பொ உயர் தரக் கற்றலை ஆரம்பிக்க வேண்டும் – பிரதேச சபைத் தவிசாளர்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/28
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கல்விப் பொதுத் தர சாதாரண தர பரீட்சையை மாணவர்கள் எழுதி முடித்திருக்கின்றார்கள்.

தற்போது இப்பிரதேசத்தில் இருக்கின்ற தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள், மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களுடனும் கலந்து உரையாடியிருந்தேன்.

இம்முறை கல்வி பொதுத் தர சாதாரண தரம் எழுதிய மாணவர்கள் பரீட்சை எழுதி முடிந்ததும் குறைந்தது 15 நாட்களுக்குப் பின்னர்தான் அவர்கள் அடுத்தகட்டமாக அவர்களது உயர்தரக் கற்றலைக் கொண்டு செல்வதற்கான வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தேன்.

என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார் .

நேற்று (27) மாலை பிரதேச சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

இன்று(28) கல்விப் பொதுத்தர பாடங்களுக்காக புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.

எனது பிரதேச சபையில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் இது எமது எதிர்கால சந்ததியினரைக் கருத்திற் கொண்டு, தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களுக்கும் தனியார் கல்வி நிலையங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோளை நாம் விடுகின்றோம்.

எனது பிரதேச சபையால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே தற்போது கல்விப் பொதுத்தர சாதாரண தரம் எழுதி இருக்கின்ற மாணவர்கள் மாணவர்களை உயர்தர கற்றலுக்காக வேண்டி 15 நாட்கள் கழிந்த பின்னரே அவர் அவர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் கற்றல் செயற்பாடுகளை தொடர்வதற்கு உரிய தனியார் கல்வி நிலையங்கள் முன் வர வேண்டும்.

இவற்றை மீறி செயற்படும் கல்வி நிலையங்கள் மூடப்படும் என்பதை நாம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்தோடு புதிதாக தனியார் கல்வி நிலையங்களில் கற்றலுக்காக இணைகின்ற மாணவர்களுக்கு எது வித முற்படுப்புணர்வுகளையும் இந்த தனியர் கல்வி நிலையங்கள் பெறக்கூடாது.

அவ்வாறு பெற்றால் தனியார் கல்வி நிலையங்களின் அனுமதி பத்திரங்கள் ரத்து செய்யப்படும்.

30 வருட போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் எம் சமூகத்திற்கு இருக்கின்ற ஒரே ஒரு விடயம் கல்விதான்.

ஆகவே அந்த கல்விக்கு எதிரானவன் நான் இல்லை. கல்வியை சீரான முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன்.

எனவே சாதாரண தரம் எழுதிய கையோடு உயர்தர கற்றலை ஆரம்பிக்காமல் மாணவர்களுக்கு குறைந்தது 15 நாட்கள் விடுமுறையை விட்டு அதன் பின்னர் தனியார் கல்வி நிலையங்களில் உயர்தரக் கற்றலை ஆரம்பிக்கலாம்; என்பதைத் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது தொடர்பில் எனக்கு மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர்களும் முறைப்பாடு அளித்ததன் பிரகாரம்தான் இந்த விடயத்தை நான் வெளிக்கொணர்கின்றேன்.

இதனை தனியார் கல்வி நிலையங்கள் மீறக்கூடாது என்பதை நான் விரும்புகின்றேன்.

எனவே கல்விக்கு எதிரானவன் நான் இல்லை கல்வி வியாபாரிகளுக்கு தான் நான் எதிரானவனாக இருக்கின்றேன்.

எனவே நாம் கொண்டு வருகின்ற திட்டங்களில் ஏதாவது சறுக்கல்கள் இடம்பெற்றாலும் அதற்குரிய இறுக்கமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

Related

Tags: Batticaloasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 ஜனவரியில் சரிந்த இலங்கை ஆடை ஏற்றுமதி!

Next Post

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?

Related Posts

ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த ₹1.21 இலட்சம் கட்டணம்!
இந்தியா

ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த ₹1.21 இலட்சம் கட்டணம்!

2026-10-13
ரியாத் விமான நிலையம் ஒக். 17 வரை மூடல்!
உலகம்

ரியாத் விமான நிலையம் ஒக். 17 வரை மூடல்!

2026-10-13
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
இலங்கை

கொக்கெய்னுடன் இரு பெண்கள் உட்பட 4 ஜமைக்க நாட்டினர் கைது!

2026-10-13
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 364 முறைப்பாடுகள்!
இலங்கை

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 364 முறைப்பாடுகள்!

2026-10-13
சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம்? ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம்? ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!

2026-10-13
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்ட யால தேசிய பூங்கா
இலங்கை

யால தேசிய பூங்காவின் 1, 2 ஆவது பகுதிகளில் மீண்டும் திறப்பு!

2026-10-13
Next Post
இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?

நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை

நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை

கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:

கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: எலான் மஸ்க் செலவிட்டது 366 மில்லியன் டொலர்கள்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: எலான் மஸ்க் செலவிட்டது 366 மில்லியன் டொலர்கள்

0
ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த ₹1.21 இலட்சம் கட்டணம்!

ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த ₹1.21 இலட்சம் கட்டணம்!

0
ரஷ்ய டீசல் விநியோக எதிர்பார்ப்பு; சரிந்தது எண்ணெய் விலை!

ரஷ்ய டீசல் விநியோக எதிர்பார்ப்பு; சரிந்தது எண்ணெய் விலை!

0
ரியாத் விமான நிலையம் ஒக். 17 வரை மூடல்!

ரியாத் விமான நிலையம் ஒக். 17 வரை மூடல்!

0
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

கொக்கெய்னுடன் இரு பெண்கள் உட்பட 4 ஜமைக்க நாட்டினர் கைது!

0
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: எலான் மஸ்க் செலவிட்டது 366 மில்லியன் டொலர்கள்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: எலான் மஸ்க் செலவிட்டது 366 மில்லியன் டொலர்கள்

2026-10-13
ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த ₹1.21 இலட்சம் கட்டணம்!

ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த ₹1.21 இலட்சம் கட்டணம்!

2026-10-13
ரஷ்ய டீசல் விநியோக எதிர்பார்ப்பு; சரிந்தது எண்ணெய் விலை!

ரஷ்ய டீசல் விநியோக எதிர்பார்ப்பு; சரிந்தது எண்ணெய் விலை!

2026-10-13
ரியாத் விமான நிலையம் ஒக். 17 வரை மூடல்!

ரியாத் விமான நிலையம் ஒக். 17 வரை மூடல்!

2026-10-13
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

கொக்கெய்னுடன் இரு பெண்கள் உட்பட 4 ஜமைக்க நாட்டினர் கைது!

2026-10-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: