பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் சுதந்திரங்களை மதிக்கவேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள்!
பால்நிலை மாற்றம் கொண்டவர்களுக்கு உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட வேண்டுமென இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1978ஆம் அரசியலமைப்பின் 12.1 ...
Read moreDetails















