14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!
2025-04-26
ரயிலொன்று தடம் புரண்டதால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று (29) மாலை 06.30 மணியளவில் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்புக் கோட்டை நோக்கிப் பயணித்த ...
Read moreDetailsமலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான 'மலையகம் - 200' எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ...
Read moreDetailsதலவாக்கலை - வட்டகொடை மார்க்கத்தில் ரயில் தடம்புரண்டதால் இன்று (புதன்கிழமை) மலையக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் சேவைகளை இயல்பு ...
Read moreDetailsநாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என ...
Read moreDetailsநாட்டில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரினை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று(24) முதல் அமுலாகும் ...
Read moreDetailsமலையகத்திலும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நான்காவது நாளாக, இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.