பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி
தற்போதைய இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைத் தொடர்வதில் விருப்பமின்மையை வெளிப்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார். மேலும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இராணுவ ...
Read moreDetails













