Tag: மீனவர்கள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – தமிழக முதலமைச்சர்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக வெளிவிவகாரத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை ...

Read moreDetails

43 பேரின் விடுதலையை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை விடுதலை செய்ய கோரி நாளை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ...

Read moreDetails

சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் கைது!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு அண்மையில் சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே, சட்டவிரோதமாக மீன் ...

Read moreDetails

கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

ஆழ்கடல் பகுதிகளில் உள்ள கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் ...

Read moreDetails

தெற்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி : மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளதாகவும், இதனால் ஏழு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ...

Read moreDetails

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் கோரிக்கை

இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளிவிவகார ...

Read moreDetails

இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மீனவர்களின் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடல்வழி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தமிழ் ...

Read moreDetails

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை, மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். கடந்த 5ம் திகதி, ...

Read moreDetails

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கை யுவதியை அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது!

தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கை யுவதியை சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் படகுடன் மாயம்!

வல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் படகுடன் காணாமல் போயுள்ளனர். வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியைச் சேர்ந்த இராகவன், வளவன் ஆகிய இரு மீனவர்களும் ...

Read moreDetails
Page 7 of 8 1 6 7 8
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist