• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Dhackshala by Dhackshala
2021/11/18
in இலங்கை, பிரதான செய்திகள்
70 1
A A
0
42
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆழ்கடல் பகுதிகளில் உள்ள கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் அரபிக்கடலுக்கு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதை அண்மித்த வட தமிழக கடற்கரையை இன்று அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கிழக்கு-மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறதுது.

இதன் காரணமாக மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும்  காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளுக்கு எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் செல்லவேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை ஏனைய கடற்பரப்புகளில் செயற்படும் கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related

Tags: கடற்படைசிவப்பு எச்சரிக்கைமீனவர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 2,248பேர் பாதிப்பு- 28பேர் உயிரிழப்பு!

Next Post

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றம் தடை!

Related Posts

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!
இலங்கை

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

2026-03-16
கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!
அம்பாறை

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை
யாழ்ப்பாணம்

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

2026-03-16
பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை

அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!
இலங்கை

அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

2026-03-16
Next Post
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றம் தடை!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றம் தடை!

நியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் ரி-20 போட்டி: இந்தியக் கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

0
கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

0
நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.