விஜித் குணசேகரவை 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
சர்ச்சைக்குரிய ஹியூமன் இம்மியூனோகுளோபியூலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ...
Read moreDetails










