மே 09 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவு!
மே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 35 அதிகாரிகளிடம் சாட்சிகளை பதிவு ...
Read moreDetails











