யாழ்.வணிகர் கழகம் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு!
யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இடையிலான சந்திப்பு கழக காரியாலத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதன் போது தமது முழுமையான ஆதரவினை தமிழ்ப்பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களுக்கு வழங்குவதாக ...
Read moreDetails











