யுத்த தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரிக்க 223 மில்லியன் பவுண்டுகள் ஒப்பந்தம்!
பெல்ஃபாஸ்ட் ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சகத்தால், யுத்த தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரிக்க 223 மில்லியன் பவுண்டுகள் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. தேல்ஸ் ஸ்வீடிஷ் உற்பத்தியாளரான சாப் ...
Read moreDetails










