முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
எல்ல வரையிலான மலையக ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகளை உள்ளடக்கிய பாரிய மோசடி ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன ...
Read moreDetailsதாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 146பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2:44 மணிக்கு டைடுங் நகருக்கு ...
Read moreDetailsஉலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் இரயில்களின் சேவை ஜேர்மனியில் நேற்று (புதன்கிழமை) தொடங்கப்பட்டது. லோயர் சாக்ஸோனி மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 ஹைட்ரஜன் ரயில்கள் மூலம், ...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையால், ஸ்கொட்ரெயிலின் பயண கால அட்டவணையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிளாஸ்கோவின் இரண்டு பெரிய நிலையங்களுக்கு உள்ளேயும் ...
Read moreDetailsஇந்தியா முழுவதும் ரயில்கள் ஊடாக 30 ஆயிரம் டொன் ஒட்சிசன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சு தெரிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஊடாக ஒட்சிசன் விநியோகிக்கும் நடவடிக்கை கடந்த ஏப்ரல் ...
Read moreDetailsமலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரம் இரவு 8:45 மணிக்கு இந்த விபத்து ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.