12 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!
கொழும்பு, ராஜகிரிய பகுதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் கலால் துறை அதிகாரிகள் முன்னெடுத்த கூட்டு நடவடிக்கையின் போது 02 கிலோ கிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails


















