நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை 203 ரூபாயாக அதிகரிப்பு
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails











